சுப்ரீம் கோர்ட் உத்தவைத் தொடர்ந்து, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க ஒரு சிறப்பு புலனாய்வு பிரிவை, மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. ஆனால் உண்மையில் கறுப்பு பணம் என்றால் என்ன? அதை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகள் என்ன? உண்மையில் கறுப்பு பொருளாதாரத்தின் ஒரு சிறிய பகுதியே கறுப்பு பணம். கணக்கில் வராத அனைத்து வருமானங்களும் அதை பயன்படுத்துவதும், முதலீடு செய்வதும் கறுப்பு பொருளாதாரத்தை உருவாக்குகிறது. பொதுவாக கறுப்பு பணம் என்றால், லஞ்சம் போன்ற சட்டவிரோத முறைகளில் கிடைக்கப்பெறும் பணம் என்றே கருதப்படுகிறது. உண்மையில் இது கறுப்பு பணத்தில் ஒரு பகுதியே. எது கறுப்பு பணம்?: ஒரு ஆசிரியரோ, டாக்டரோ தனிப்பட்ட முறையி� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment