Friday, December 25, 2015

அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

The Babri Masjid

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் 'அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்' என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு 'சிலா பூஜா' என்ற பெயரில் சில சடங்குகள் செய்யப்பட்டிருப்பதும் வரப்போகும் ஆபத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னும் ஓராண்டில் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் இப்போதே மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன.

கோயில் கட்டுவதற்குத் தேவைப்படும் என்ற எதிர்பார்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு ‘சிலா பூஜா’ எ...
அயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்

Friday, December 18, 2015

கூர்மையற்ற சோதனை, கசப்பான விளைவுகள்

டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அலுவலகத்தில் சி.பி.ஐ. நடத்திய சோதனை பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. மத்திய அரசு, டெல்லி மாநில அரசு இடையிலான மோதலாகவே இவ்விஷயம் மாறியிருக்கிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய நிதியமைச்சர் அ...
கூர்மையற்ற சோதனை, கசப்பான விளைவுகள்

வாருங்கள், தோட்டம் போடுவோம்

growing garden

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை '36 வயதினிலேயே' திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், 'நாமும் மாடித் தோட்டம் போடலாமே' என்ற யோசனை மனதுக்குள் எட்டி பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிய கவலையை ஒதுக்கி வைத்துவிட்டாலும், 'எப்படித் தோட்டத்தை அமைப்பது?' என்ற கேள்வி சற்றே மலைப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், நேரடியாகக் களத்தில் இறங்கிவிட வேண்டியதுதான். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, நகர்ப்புறத் தோட்டக் கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

வாருங்கள், தோட்டம் போடுவோம்

மாடித் தோட்டம் போட்டு அசத்திய பிறகு, குடியரசுத் தலைவரை ஜோதிகா சந்திக்கும் காட்சிகளை ‘36 வயதினிலேயே’ திரைப்படத்தில் நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பார்த்ததுடன் திருப்தி அடைந்துவிடாமல், ‘நாமும் மாடித் தோட்டம் போடலாமே’ என்ற யோசனை மனதுக்குள் எட்டி பார்த்திருக்கும். வீட்டில் இருக்கும் இடத்தைப...
வாருங்கள், தோட்டம் போடுவோம்

Monday, December 7, 2015

சென்னை வெள்ளம் - அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

மழை தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது. மழை துயரம் அல்ல; வெள்ளம் பெரும் துயரம். எனினும், சில நாட்களில் நாம் மீண்டுவிட முடியும். உண்மையான சவால் எதுவென்றால், வெள்ளத்தின் தொடர்ச்சியாக வரும் சுகாதாரக் கேடுகள். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? ஒரு வழிகாட்டி.

வெள்ளம் சுமந்து வரும் மாசுக்கள்

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகில் மக்களுக்குப் பேரிடர் தந்த வெள்ளங்கள் மொத்தம் 14 என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவை தந்துள்ள அனுபவம் சொல்லும் மிக முக்கியமான செய்தி இதுதான்: வெள்ளம் ஏற்படும்போது ஏற்படுகிற உயிரிழப்புகளைவிட வெள்ளம் வடிந்த பின்னர் உண்டாகிற நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதுதான் அதிகம்.

என்ன காரணம்? வெள்ளம் அடித்துவரும் சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், பெட்ரோல், டீச� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

சென்னை வெள்ளம் - அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

மழை தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது. மழை துயரம் அல்ல; வெள்ளம் பெரும் துயரம். எனினும், சில நாட்களில் நாம் மீண்டுவிட முடியும். உண்மையான சவால் எதுவென்றால், வெள்ளத்தின் தொடர்ச்சியாக வரும் சுகாதாரக் கேடுகள். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? ஒரு வழிகாட்டி.
வெள்ளம் சுமந்து வரும் மாசுக்கள்
கடந்த கால் நூற...
சென்னை வெள்ளம் - அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

Saturday, December 5, 2015

News 7 Tamil TV Channel Online

Watch News 7 Tamil TV Channel Online at Tamil Paper News. News 7 Tamil TV is a leading Tamil TV News Channel. Watch it live streaming online from any part of the world.

(adsbygoogle = window.adsbygoogle || []).push();

(adsbygoogle = window.adsbygoogle || []).push();

News 7 Tamil TV Channel Online

காரணம் நீர் தான்!

cartoon responsible for flooding in chenai

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

காரணம் நீர் தான்!

(adsbygoogle = window.adsbygoogle || []).push();

(adsbygoogle = window.adsbygoogle || []).push();

காரணம் நீர் தான்!

மழை வெள்ளம் கற்பிக்கும் பாடம்

chennai in rain முற்றிலும் ஸ்தம்பித்துக் கிடக்கிறது தமிழகத்தின் தலைநகரம். வடகிழக்குப் பருவ மழை சென்னையைப் புரட்டிப்போட்டுவிட்டது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இத்தகவலால் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துவிட்ட நிலையில், உதவிக்காகக் காத்திருக்கிறார்கள் மக்கள். மழையால் பாதிக்கப்படாத இடங்களே சென்னையில் இல்லை எனலாம். பல பகுதிகளில் 10 அ [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மழை வெள்ளம் கற்பிக்கும் பாடம்

முற்றிலும் ஸ்தம்பித்துக் கிடக்கிறது தமிழகத்தின் தலைநகரம். வடகிழக்குப் பருவ மழை சென்னையைப் புரட்டிப்போட்டுவிட்டது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியதால், மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந...
மழை வெள்ளம் கற்பிக்கும் பாடம்