Monday, December 7, 2015

சென்னை வெள்ளம் - அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

மழை தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது. மழை துயரம் அல்ல; வெள்ளம் பெரும் துயரம். எனினும், சில நாட்களில் நாம் மீண்டுவிட முடியும். உண்மையான சவால் எதுவென்றால், வெள்ளத்தின் தொடர்ச்சியாக வரும் சுகாதாரக் கேடுகள். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? ஒரு வழிகாட்டி.

வெள்ளம் சுமந்து வரும் மாசுக்கள்

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகில் மக்களுக்குப் பேரிடர் தந்த வெள்ளங்கள் மொத்தம் 14 என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவை தந்துள்ள அனுபவம் சொல்லும் மிக முக்கியமான செய்தி இதுதான்: வெள்ளம் ஏற்படும்போது ஏற்படுகிற உயிரிழப்புகளைவிட வெள்ளம் வடிந்த பின்னர் உண்டாகிற நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதுதான் அதிகம்.

என்ன காரணம்? வெள்ளம் அடித்துவரும் சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், பெட்ரோல், டீச� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment