Monday, April 4, 2016

ஜனநாயக அச்சுறுத்தல்!

இந்திய நீதித் துறை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது என்றும் மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர். நீதித் துறைக்கு உள்ளேயே எழுந்திருக்கும் சவால்களை உடனடியாக எதிர்கொண்டு தீர்ப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகவே உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகள் எழுவதும், எழுப்பப்படுவதும் அதிகரித்து வருவது மட்டுமல்ல, சில நீதிபதிகளின் செயல்பாடுகள் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதும் பரவலான கவலையை எழுப்பி இருக்கிறது. நீதிபதிகள் தங்கள் கடமையிலும், தனிப்பட்ட செயல்பாடுகளிலும் நீதித் துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் நட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment