தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் பாடங்கள் விரைவில் தமிழ் விக்கிபீடியாவில் வெளியாகவுள்ளன. இதற்கான முதல் கட்ட பயிலரங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிலரங்கில் பச்சையப்பன் கல்லூரி, விவேகானந்தர் கல்லூரி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களின் முனைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முனைவர் சந்திரகாந்தா ஜெயபாலன் இந்த பயிலரங்கில் பேசும்போது, "பல்கலைக் கழகத்தின் 13 துறைகளில் உள்ள பாடங்களையும் தமிழ் விக்கி பீடியாவில் பதிவேற்றம் செய்ய முனைவர்களுக்கு பயிற்சி அளிக்க வுள்ளோம். தமிழ் விக்கிபீடியாவில் பாடங்களைப் பதிவேற்றுவது மட்டுமின்றி அத்துடன் சம [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment