Monday, September 8, 2014

பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி?

இந்தியத் துணைக் கண்டத்தில் புதிய கிளையைத் தொடங்கியிருப்பதாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி அறிவித்திருப்பதை, இந்தியர்களின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போதும் போல நம் மக்கள் மத எல்லைகளையெல்லாம் கடந்து, இந்தப் பிரிவினைவாதிகளை விரட்டியடிப்பார்கள். முஸ்லிம் சமூகத்திலிருந்தே ஜவாஹிரிக்கு எதிராக எழுந்திருக்கும் கடுமையான எதிர்ப்புகள் நம்முடைய சரியான பதிலடி சமிக்ஞைகள்.

இதற்காக நாம் சந்தோஷப்படும் அதே தருணத்தில், நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் உண்டு. முஸ்லிம்கள் மக்கள்தொகையைப் பொறுத்தவரை உலகிலேயே மூன்றாவது இடம் இந்தியாவுக்கு.

ஆனால், இங்குள்ள முஸ்லிம்களின் சமூக, பொருளாதார வாழ்நிலை எப்படி இருக்கிறது? ஊர்களில் உள்ள அவர்களின் இருப்பிடங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment