இதய நோயாளிகளுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அடைப்பை நீக்கிவிட்டு, ரத்தம் சீராகப் பாய்ந்து செல்லச் சிறு குழாய்கள் (ஸ்டென்டுகள்) பொருத்தப்படும். மகாராஷ்டிரத்தில் உள்ள பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்தக் குழாய்களுக்கு அதிக விலை வைத்துப் பணம் வசூலிப்பதைக் கண்டறிந்து, அந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். கடந்த 6 மாதங்களாக இவ்வகை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் சிகிச்சைக்கான செலவுபற்றிய தகவல்களைத் திரட்டிய கட்டுப்பாட்டாளர், ரூ.25,000 முதல் ரூ.40,000 வரையில் மட்டுமே விலை இருக்கக்கூடிய அந்தக் குழாய்களுக்கு 4 மடங்கு முதல் 8 மடங்குவரை அதிகம் வசூலித்திருப்பதைக் கண்டுபிடித்தார். அதைய� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Monday, June 1, 2015
இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment