உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட காரீயத்தின் அளவு அதிகமாக உள்ளதாக நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸின் மீது எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், நாம் சந்தைகளில் வாங்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே பாதுகாப்பானது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் அன்றாடம் கடைகளில் வாங்கும் பொருட்களில் குறிப்பிடத்தக்க அளவிலான பொருட்கள் உட்கொள்வதற்கு உகந்தது இல்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆம், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புச் சார்பில் எடுக்கப்பட்ட 2014-15 ஆம் ஆண்டுக்கான வ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment