ஜம்மு - காஷ்மீர் மனநிலையானது கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருப்பதை சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கருத்தெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 7 மாவட்டங்களில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்தெடுப்பு சொல்லும் தகவல்கள் நாம் காஷ்மீரிகளை மேலும் புரிந்துகொள்ள வழிவகுப்பவை!
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப் பேரவை பொதுத் தேர்தல் 2014 நவம்பர் டிசம்பரில் நடந்தது. 2014 மே மாதம் மத்தியில் பாஜக அரசு அமைந்த பிறகுதான் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் இதுவரை இருந்திராத அளவுக்கு வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனர். ஜம்மு பிராந்தியத்தில் 25 தொகுதிகளை பாஜக அணி வ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்