Monday, August 10, 2015

தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ?

இந்தியக் கூட்டு மனசாட்சி என்னும் பலிபீடத்தில் இன்னோர் உயிர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 30-ம் தேதி அன்று, யாகூப் மேமன் பிறந்த தினத்திலேயே அவருக்குத் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது இந்திய அரசு. கழுத்தில் தூக்குக் கயிறு ஏறும் முன்னர் தன் 21 வயது மகள் சுபைதாவுடன் பேச வேண்டும் என்பது ...
தண்டனை யாகூப்புக்கு மட்டும்தானா ?

No comments:

Post a Comment