'இந்தியாவை ஆண்ட முகலாய வம்சத்தின் முதல் மன்னர் யார்' - ஐந்தாம் வகுப்புத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி இது. இதற்கு 'அக்பர்' என்று பதில் எழுதி விட்டான் ஒரு சிறுவன். அன்று மாலை புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, தான் எழுதிய விடை தவறு என்பதை உணர்ந்தான். கோயிலுக்கு ஓடினான். 'இறைவா எனக்காக முகலாய வம்சத்தின் முதல் மன்னர் 'பாபர்' என்பதற்குப் பதில் 'அக்பர்' என மாற்றி விடேன். இல்லாவிட்டால் நான் பெயிலாகி விடுவேன்' என வேண்டினான். இதே தவறைதான் நாமும் செய்கிறோம். நாம் செய்யும் வேலையைத் தொழில்நுட்பம் தலைகீழாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கில புத்தகக்கடைகளை 'ஆன் லைன்' கடைகள் விழுங்கி விட்டன. உயரத்தில் நின்று வ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment