Monday, January 18, 2016

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மீண்டும் உயர்வு!

excise-duty-hiked-on-petrol-diesel
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், பெட்ரோல் (லிட்டருக்கு) 37 பைசாவும், டீசலுக்கு (லிட்டருக்கு) ரூ.2-ம் கலால் வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கடந்த இரு வாரத்தில் இது இரண்டாவது வரி உயர்த்தல் அறிவிப்பாகும். அதேநேரம், இதனால், வாடிக்கையாளர்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. புத்தாண்டு தின அறிவிப்புப்படியே பெட்ரோல், டீசல் கிடைக்கும்

''பாஜக மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது 2 [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment