Wednesday, February 24, 2016

பாஜக - அதிமுக கூட்டணி ஏன் சாத்தியமில்லை?

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. எனினும், 37 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க மோடி முன்வந்தார். ஆனால் ஜெயலலிதா மறுத்து விட்டார் என்ற தகவல் உண்டு. இப்போதும் கூட்டணியற்ற கூட்டணியாக இரு கட்சிகளையும் அவர்களுடைய அரசியல் எதிரிகள் பார்க்கின்றனர...
பாஜக - அதிமுக கூட்டணி ஏன் சாத்தியமில்லை?

No comments:

Post a Comment