Sunday, April 26, 2015
Friday, April 24, 2015
இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு
ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன.
2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது ஸ்விட்சர்லாந்து. 2-வது இடத்தில் ஐஸ்லாந்தும், 3-வது இடத்தில் டென்மார்க்கும், 4 மற்றும் 5-வது இடத்தில் நார்வே, கனடா நாடுகளும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியா 117-வது இடத்தில் இருக்கின்றது. கடந்த 2013-ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா 111-வது இடத்தில் இருந்தது. இப்போது 6 இடங்கள் பின்தங்கியதால் 117-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ப [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு
ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகளாக உள்ளன.
2015-ம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 158 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது ஸ்வி...
இந்தியாவைவிட பாகிஸ்தான், வங்கதேசம் மகிழ்ச்சியான நாடுகள்: ஐ.நா. ஆய்வு
Wednesday, April 22, 2015
பட்ஜெட் தொடரின் 2-ம் பாகமும் ராகுலின் புதிய முகமும்
சமூக வலைத்தளங்களில் கலாய்ப்புகளுக்கு ஆளாவதில் ராகுல் காந்தி இந்தியாவின் 'கேப்டன் விஜயகாந்த்' என்று சொல்லும் அளவுக்கு அவர் மிகை மிஞ்சியே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட 56 நாட்கள் விடுப்பு #ராகுல்மிஸ்ஸிங் என டிரெண்டானது. அவர் மீண்டும் தாயகம் திரும்பியதும், #ராகுல் ரிட்டர்ன்ஸ் என டிரெண்டானது.
ராகுல் எது செய்தாலும், எதுவுமே செய்யாவிட்டாலும் அது செய்திதான் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்நிலையில், 56 நாட்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பிய ராகுல் காந்தியின் பேச்சில் ஒரு தேர்ச்சி தெரிவாத அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த விடுப்பை அவர் அரசியல் பாடம் கற்றுக்கொள்ளக்கூட பய� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
பட்ஜெட் தொடரின் 2-ம் பாகமும் ராகுலின் புதிய முகமும்
சமூக வலைத்தளங்களில் கலாய்ப்புகளுக்கு ஆளாவதில் ராகுல் காந்தி இந்தியாவின் ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று சொல்லும் அளவுக்கு அவர் மிகை மிஞ்சியே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட 56 நாட்கள் விடுப்பு #ராகுல்மிஸ்ஸிங் என டிரெண்டானது. அவர் மீண்டும் தாயகம் திரும்பியதும், #...
பட்ஜெட் தொடரின் 2-ம் பாகமும் ராகுலின் புதிய முகமும்
Sunday, April 19, 2015
நேதாஜியை வேவு பார்த்தாரா நேரு?
நேருவைப் பற்றிய அவதூறுகள் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து விதைக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் மர்மமானது என்றும் அவர் ஸ்டாலினால் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலை ஒன்றில் மரணமடைந்தார் என்றும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. நேதாஜி குடும்பத்தை வேவு பார்த்தது 1948 முதல் 1968 வரை தொடர்ந்து நடந்தது என்ற செய்தி, நேரு என்ற பெயரைக் கேட்டாலே எரிச்சல் அடைபவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. நேருவுக்கும் வேவு பார்த்ததுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவரை நேரடி ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும், நேருவின் மீது அவர்கள் குற்றம் சொல்லத் தயங்கவில்லை. உண்மை என்ன?
நேதாஜி மரணம் - தொட [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
நேதாஜியை வேவு பார்த்தாரா நேரு?
நேருவைப் பற்றிய அவதூறுகள் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து விதைக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் மர்மமானது என்றும் அவர் ஸ்டாலினால் கைதுசெய்யப்பட்டு, சிறைச்சாலை ஒன்றில் மரணமடைந்தார் என்றும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது. நேதாஜி குடும்பத்தை வேவ...
நேதாஜியை வேவு பார்த்தாரா நேரு?
Thursday, April 16, 2015
டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்
இந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: "அரசியலைப் பொறுத்தவரை 'ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு' என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில் 'ஒரு மனிதர் ஒரே மதிப்பு' என்ற தத்துவத்தைப் புறக்கணிப்பதைத் தொடரப்போகிறோம்.
இப்படிப்பட்ட முரண்பாடுகளின் வாழ்க்கையை இன்னும் எவ்வளவு காலம்தான் நாம் தொடரப்போகிறோம்?" அன்றைக்கு, அதாவது 65 ஆண்டுகளுக்கு முன்னால், அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கேள்வியாக இன்றும் நிற்கிறது.
இந்தியாவில் சமூக ஜனநாயகம் கிடைக்காமல் அரசியல் ஜனநாயகம் உயிர்ப்போடு [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்
இந்திய அரசியல் சாசனத்தை மக்களுக்காக முன்மொழியும்போது மிக முக்கியமான ஒரு கேள்வியை டாக்டர் அம்பேத்கர் எழுப்பினார்: “அரசியலைப் பொறுத்தவரை ‘ஒரு மனிதர் ஒரு ஓட்டு ஒரே மதிப்பு’ என்ற தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவிருக்கிறோம். அதே நேரத்தில் நமது சமூக, பொருளாதார வாழ்வில் ‘ஒரு மனிதர் ஒரே மதிப்பு’ என்ற தத்துவத...
டாக்டர் அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்
தடை எனக்கு இல்லை!
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Sunday, April 12, 2015
பூனைகளும் யானைகளும்!
ஒருகாலத்தில் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் நட்சத்திரங்களில் ஒன்றாக மின்னிய 'சத்யம் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பி. ராமலிங்க ராஜு, அவருடைய சகோதரரும் நிர்வாக இயக்குநருமான பி. ராம ராஜு, இன்னொரு சகோதரர், தணிக்கையாளர்கள் 3 பேர், மற்றும் சத்யம் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று மொத்தம் 10 பேர் கோடிக் கணக்கில் மோசடி செய்த குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை மோசடியாகத் திருத்தியதற்காகவும், லாபத்தை மிகைப்படுத்திக் காட்டியதற்காகவும், முதலீட்டாளர்களை இத்தகைய பொய்த் தகவல்களால் ஏமாற்றியதற்காகவும், ஆயிரக் கணக்கான பங்குதாரர்களை நம்பிக்கை மோசடி செய்ததற� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
பூனைகளும் யானைகளும்!
ஒருகாலத்தில் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் நட்சத்திரங்களில் ஒன்றாக மின்னிய ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பி. ராமலிங்க ராஜு, அவருடைய சகோதரரும் நிர்வாக இயக்குநருமான பி. ராம ராஜு, இன்னொரு சகோதரர், தணிக்கையாளர்கள் 3 பேர், மற்றும் சத்யம் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று மொ...
பூனைகளும் யானைகளும்!
விருது.. விருதேய்..!
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
நியூட்ரினோ என்னும் புதிரான துகள்
ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி மாவட்டத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.
பூமியில் தாவரங்களும் விலங்குகளும் மனிதனும் தோன்றிய காலத்துக்கு முன்பிருந்தே சூரியனிலிருந்து நியூட்ரினோ துகள்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனினும், சுமார் 30 ஆண்டுகளாகத்தான் நியூட்ரினோக்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெற்றுவரு� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
நியூட்ரினோ என்னும் புதிரான துகள்
தேனியில் நீயூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்காக தேர்வு செய்யப்பட்ட இடம்| கோப்புப் படம்: ஜி.கார்த்திகேயன்.
ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி மாவட...
நியூட்ரினோ என்னும் புதிரான துகள்
Thursday, April 9, 2015
காற்று மாசு; வாழ்க்கை மாசு!
இந்திய நகரங்களின் காற்று மாசு அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் 'தேசியக் காற்றுத் தரக் குறியீடு' (ஏ.க்யூ.ஐ.) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார்.
டெல்லியில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் டெல்லி, லக்னோ, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் ஏ.க்யூ.ஐ. போர்டுகள் வைக்கப் படும். அவற்றின் மூலம் அந்தந்த நகரங்களின் காற்றின் தரம்பற்றிப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்திய நகரங்களில் காற்றின் தரம்குறித்து அ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
காற்று மாசு; வாழ்க்கை மாசு!
இந்திய நகரங்களின் காற்று மாசு அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘தேசியக் காற்றுத் தரக் குறியீடு’ (ஏ.க்யூ.ஐ.) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார்.
டெல்லியில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்கள் மாநாட்...
காற்று மாசு; வாழ்க்கை மாசு!
நிலா காயுதே!
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Tuesday, April 7, 2015
சுத்தம் 'நூறு' போடும்: இன்று உலக சுகாதார தினம்
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
சுத்தம் "நூறு" போடும்: இன்று உலக சுகாதார தினம்
1950 ம் ஆண்டு முதல் ஏப். 7 ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இயற்கை முறை வேளாண்மை, சுத்தமாக சமைப்பது, முழுமையாக சமைப்பது, உணவு கெட்டுப்போகாமல் சரியான வெப்பநிலையில் பாதுகாப்பது, சுத்தமான நீரை பயன்படுத்துவதே இந்தாண்டு நோக்கம்.
நமது உடலின் பெரிய உறுப்பான தோல் தான் பல்வேறு நுண்கிருமிகளின்...
சுத்தம் "நூறு" போடும்: இன்று உலக சுகாதார தினம்
Sunday, April 5, 2015
புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்!
பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப் புகையிலை கொல்கிறது. இந்த விகிதம் 2030-ல் 3 நொடிகளுக்கு ஒருவர் என்ற அளவில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் மட்டும் புகையிலை பறித்த உயிர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 கோடி. இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேரின் இறப்புக்குப் புகையிலை காரணமாக இருக்கிறது என்று சொல்கிறது ஓர் ஆய்வு. வாய� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்!
பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது.
உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப் புகையிலை கொல்கிறது. இந்த விகி...
புகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்!
ஸ்வீட் எடு கொண்டாடு
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Friday, April 3, 2015
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: 'பேப் இந்தியா' ஜவுளிக் கடை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புகிறது போலீஸ்
கோவா மாநில பேப் இந்தியா ஜவுளிக் கடையில் இருந்து வெளியேறும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி | படம்: அர்விந்த்.
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக பேப் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அம்மாநில கிரைம் பிராஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து போலீஸ் எஸ்.பி. கார்த்திக் கஷ்யாப் கூறும்போது, "இச்சம்பவத்தில் பேப் இந்தியா உயரதிகாரிகள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்" என ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், பேப் இந்தியா [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: "பேப் இந்தியா" ஜவுளிக் கடை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புகிறது போலீஸ்
கோவா மாநில பேப் இந்தியா ஜவுளிக் கடையில் இருந்து வெளியேறும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி | படம்: அர்விந்த்.
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக பேப் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அம்மாநில கிரைம் பிராஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளி...
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: "பேப் இந்தியா" ஜவுளிக் கடை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புகிறது போலீஸ்