சமூக வலைத்தளங்களில் கலாய்ப்புகளுக்கு ஆளாவதில் ராகுல் காந்தி இந்தியாவின் 'கேப்டன் விஜயகாந்த்' என்று சொல்லும் அளவுக்கு அவர் மிகை மிஞ்சியே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட 56 நாட்கள் விடுப்பு #ராகுல்மிஸ்ஸிங் என டிரெண்டானது. அவர் மீண்டும் தாயகம் திரும்பியதும், #ராகுல் ரிட்டர்ன்ஸ் என டிரெண்டானது.
ராகுல் எது செய்தாலும், எதுவுமே செய்யாவிட்டாலும் அது செய்திதான் என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்நிலையில், 56 நாட்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பிய ராகுல் காந்தியின் பேச்சில் ஒரு தேர்ச்சி தெரிவாத அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த விடுப்பை அவர் அரசியல் பாடம் கற்றுக்கொள்ளக்கூட பய� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment