ஒருகாலத்தில் இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் நட்சத்திரங்களில் ஒன்றாக மின்னிய 'சத்யம் கம்ப்யூட்டர்ஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பி. ராமலிங்க ராஜு, அவருடைய சகோதரரும் நிர்வாக இயக்குநருமான பி. ராம ராஜு, இன்னொரு சகோதரர், தணிக்கையாளர்கள் 3 பேர், மற்றும் சத்யம் நிறுவனத்தின் ஊழியர்கள் என்று மொத்தம் 10 பேர் கோடிக் கணக்கில் மோசடி செய்த குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகளை மோசடியாகத் திருத்தியதற்காகவும், லாபத்தை மிகைப்படுத்திக் காட்டியதற்காகவும், முதலீட்டாளர்களை இத்தகைய பொய்த் தகவல்களால் ஏமாற்றியதற்காகவும், ஆயிரக் கணக்கான பங்குதாரர்களை நம்பிக்கை மோசடி செய்ததற� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment