புதுடில்லி: நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு அட்டர்னி ஜெனரல் முகல் ரோகட்ஹி இந்த பட்டியலை நீதிபதியிடம் வழங்கினார். வெளிநாட்டில் கறுப்பு பணம் போட்டிருக்கும் 627 கணக்குதாரர்கள் பெயர்கள் ஒப்படைக்கப்பட்டது. இந்த பெயர்கள் கோர்ட் பார்வைக்கு மட்டும் சீலிடப்பட்ட கவரில் அளிக்கப்பட்டுள்ளது. வெளிப்படையாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து அட்டர்னி ஜெனரல் முகல் கூறுகையில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் மேற்பாற்வையில் செயல்படும் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு வெளிநாட்டில் பணம் போட்டுள்ளவர்கள் பட்டியல் சமர்ப்பித்துள்ளோம். எனவே இதில் எங்களுக்கு ஒன்றும் இல்லை. வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டால் அதில் ஏற்பட� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment