Sunday, October 19, 2014

வெற்றியின் பின்னால் இருக்கும் எச்சரிக்கை

Warning behind successமகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டப் பேரவைப் பொதுத்தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட எதிர்பார்த்தபடியே அமைந்திருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் - தேசியவாதக் கூட்டணி அரசின் 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் அரசு மீது பலத்த விமர்சனங்கள் இருந்த நிலையில், தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்திருக்காது. இதை நன்கு அறிந்துகொண்டதால்தான் பாஜகவும் சிவசேனையும், அடிப்படைக் கொள்கை ஒற்றுமையைக்கூடக் கணக்கில் கொள்ளாமல், கூட்டணியை முறித்துக்கொண்டன.

சிவசேனைக்கு எப்படியேனும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற ஆசை. [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment