'இந்த தீபாவளிப் பண்டிகையை இவர்களோடு கொண்டாடுங்கள்: விசாகப்பட்டினத்திற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது' என யூடியூபில் உலவவிடப்பட்டுள்ள ஒரு சிறிய வீடியோ பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளார் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
ஹுத்ஹுத் புயல் - அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்த இந்த புயல் அந்த மாவட்டத்தை வெகுவாக சீண்டி சீர்குலைத்துவிட்டது. புயல் பாதிப்புகளில் இருந்து மீள பல மாதங்கள் பிடிக்கும்.
டோலிவுட் நட்சத்திரங்கள் பலர் தாமாகவே முன்வந்து நிதியுதவி அளித்துள்ளனர். இது தவிர, புயலால வீடுகள் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஆந்திர முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் பணம் அனுப்பிவருகின்றனர்.
பாதிக்க� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment