Tuesday, October 21, 2014

சீனாவின் ஜிடிபி வளர்ச்சி சரிவு

China's GDP growth decline

சீனாவின் பொருளாதார வளர்ச்சி செப்டம்பர் காலாண்டில் 7.3 சதவீதமாக இருக்கிறது. 2008-ம் ஆண்டு சர்வதேச மந்த நிலைக்கு பிறகு சீனாவின் வளர்ச்சி சரிவது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முந்தைய ஜூன் காலாண்டில் 7.5 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 0.2 சதவீத அளவுக்கு வளர்ச்சி சரிந்திருக்கிறது.

இருந்தாலும் சீனாவின் பொருளாதார வல்லுநர்கள் செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று கணித்திருந்தார்கள். அதைவிட சிறிதளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பாதால் முழு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கான 7.5 சதவீதத்தை எட்ட முடியாமல் போகும் வாய்ப்பு � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment