Tuesday, January 27, 2015

கனவு நனவானதா? - விவேகானந்தர்

Vivekanandaஇளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை நகர்த்த உங்கள் தோள்களைக் கொடுங்கள்.' "இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்'- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எழுச்சிமிகு வார்த்தைகள். சமயத் துறவியாக இருந்தாலும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய உரைகள் பல. அவரது உரைகள் இளைஞர்களைத் தட்டி எழுப்புபவையாக இருந்தன. "சுதந்திரம் வேண்டும் என்றால், அதை என்னால் எளிதில் கொண்டு வர முடியும். ஆனால், பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்' என்று அவர் கேள்வி எழுப்பினார். வலிமையான பாரதத்தை இளைஞர்களால்தான் உருவா [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

கனவு நனவானதா? - விவேகானந்தர்

இளைஞர்களே! தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தை நகர்த்த உங்கள் தோள்களைக் கொடுங்கள்.’ “இளைஞர்களே! உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்’- இவை வீரத்துறவி விவேகானந்தரின் எ...
கனவு நனவானதா? - விவேகானந்தர்

Saturday, January 24, 2015

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

Danger of antibioticsஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே, அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள்.

கி.பி. 1850-களில் அதெல்லாம் மாந்திரீகம், மூடப்பழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950-களில் கஷாயம் எல்லாம் விஷம், இதோ சோதனைச்சாலைகளில் நிரூபிக்கப்பட்ட மாத்திரை, இதைச் சாப்பிடு என்றார்கள். கி.பி. 1980-களில் � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

ஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே, அது கட...
ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

Monday, January 19, 2015

அதிபர் ஒபாமாவின் 'பீஸ்ட்' கார் ஒரு நடமாடும் கோட்டை

obama carஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 'பீஸ்ட்' கார், ஒரு நடமாடும் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம், எதிரிகளின் குண்டுகளில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர்த்தாக்குதல் நடத்தத் தேவையான ஆயுதங்கள், விபத்துகளில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள், எந்த இடத்தில் இருந்தாலும் வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் வைத்திருக்கும் சாதனங்கள் என ஓர் அரசனின் கோட்டையைப் போன்று சகல வசதிகளையும் கொண்டது அதிபரின் 'பீஸ்ட்' கார்.

குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வரும் அதிபர் ஒபாமாவுடன் இந்த காரும் வருகிறது. அனேகமாக, இதற்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிர்பகளைப் போல ஒபாமாவும் தன்னுடைய 'பீஸ்ட்' காரிலேயே பயணிக்கலாம் என்று எத� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

அதிபர் ஒபாமாவின் "பீஸ்ட்" கார் ஒரு நடமாடும் கோட்டை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ‘பீஸ்ட்’ கார், ஒரு நடமாடும் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம், எதிரிகளின் குண்டுகளில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர்த்தாக்குதல் நடத்தத் தேவையான ஆயுதங்கள், விபத்துகளில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள், எந்த இடத்தில் இருந்தாலும் வ...
அதிபர் ஒபாமாவின் "பீஸ்ட்" கார் ஒரு நடமாடும் கோட்டை

Sunday, January 18, 2015

துணிவே தொழில் - திறமையான சிஇஓ அவசியமா?

success_business

புதியதாக தொழில் தொடங்குவது வாழ்க்கையை பணயம் வைப்பதைப் போன்ற முயற்சி. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவத்துக்கு உள்ள மதிப்பு விலை மதிக்க முடியாதது. விமானியாக முன் அனுபவம் இல்லாதபோது நீங்கள் விமானத்தை ஓட்ட முன் வருவீர்களா? அத்தகைய முட்டாள்தனமான முடிவை ஒருபோதும் எடுக்கமாட்டீர்கள். அதைப்போலத்தான் புதிதாக தொழில் தொடங்குவதும்.

பெரும்பாலான தொழில்முனைவோர் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் தொழிலை ஆரம்பிப்பர். நிறுவனத்தில் அனுபவம் இல்லாத தலைமைச் செயல் அதிகாரியால் தொடங்கப்படும் தொழில் 1000 சதவீதம் ஆபத்தான முடிவாக இருக்கும்.

ஆலோசகர்கள் இப்போது அபரிமிதமாகக் கிடைக்கின்றனர். ஆலோசனைகளை கட்டணம் செலுத்தியோ அல்லது இலவசமாக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

துணிவே தொழில் - திறமையான சிஇஓ அவசியமா?

புதியதாக தொழில் தொடங்குவது வாழ்க்கையை பணயம் வைப்பதைப் போன்ற முயற்சி. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவத்துக்கு உள்ள மதிப்பு விலை மதிக்க முடியாதது. விமானியாக முன் அனுபவம் இல்லாதபோது நீங்கள் விமானத்தை ஓட்ட முன் வருவீர்களா? அத்தகைய முட்டாள்தனமான முடிவை ஒருபோதும் எடுக்கமாட்டீர்கள். அதைப்போலத்தான் புத...
துணிவே தொழில் - திறமையான சிஇஓ அவசியமா?

வேண்டாம் ரசாயன உரங்கள்

No chemical fertilizersகடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன. இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம் தவிர்க்கப்படும், குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் கிடைக்கும் என்பன போன்ற காரணங்கள் கூறப்பட்டன. மற்ற துறைகள் நவீனத்துக்கு மாறிவிட்ட நிலையில், விவசாயமும் நவீன முறைக்கு மாறினால்தான் வளர்ச்சி பெறும், உற்பத்தி பெருகும் என்று சில தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், மற்ற துறைகளும், விவசாயமும் ஒன்றல்ல என்பதுதான் உண்மை. ரசாயன உரங்களால் விவசாய உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாக, குறைந்து க� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

வேண்டாம் ரசாயன உரங்கள்

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கை விவசாயமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், பசுமைப் புரட்சி, நவீன தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லி, டிராக்டர் பயன்பாடு போன்றவை அதிகரித்தன.
இதனால், மனித உழைப்பு குறையும், கால விரயம் தவிர்க்கப்படும், குறுகிய காலத்தில் அதிக வ...
வேண்டாம் ரசாயன உரங்கள்

Wednesday, January 14, 2015

இஸ்ரேல் என்றொரு பெரிய அண்ணன்

israel-a-big-brotherஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பிடித்துவிட வேண்டும் என்று பாலஸ்தீனம் நியாயமாகவே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், பாலஸ்தீனத்துக்கு 'நாடு' என்கிற அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா சபையின் பாதுகாப்பு மன்றத்தில் சமீபத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்திருக்கின்றன.

வெறும் 'பார்வையாளர்' என்ற அந்தஸ்திலிருந்து, 'உறுப்பினர் அல்லாத பார்வையாளர்' என்ற அந்தஸ்தை வழங்கக் கோரி ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் 2012-ல் 138 நாடுகளால் கொண்டு

வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்தன என்பதும் இங்கே நினைவுகூரப்பட வேண்டும். "மேற்குக் கரைப்பகுதி யிலிருந்து 2017-க்குள் இஸ்ரேல� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

Tuesday, January 13, 2015

போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை!

bogi A regular inevitable request!

குலவையிட்டுக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது. நாளை போகி பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' இயற்கை; சான்றோர் வாக்கு. மூத்தோர் வழியைக் காரணம் அறியாமலேயே போற்றுவதும் தூற்றுவதும் அன்றாட வழக்கமாகிவிட்ட இன்றைய நாளில் போகிக் கொண்டாட்டத்தைக் கொஞ்சம் யோசியுங்கள்.

பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான் பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவர� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை!

குலவையிட்டுக் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வந்தே விட்டது. நாளை போகி பண்டிகை. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ இயற்கை; சான்றோர் வாக்கு. மூத்தோர் வழியைக் காரணம் அறியாமலேயே போற்றுவதும் தூற்றுவதும் அன்றாட வழக்கமாகிவிட்ட இன்றைய நாளில் போகிக் கொண்டாட்டத்தைக் கொஞ்சம் யோசியு...
போகி: ஒரு வழக்கமான தவிர்க்க முடியாத கோரிக்கை!

Monday, January 12, 2015

இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்

The younger generation, the older generationபணியிடங்களில் இளைய தலைமுறையினரும், பழைய தலைமுறையினரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். நிறுவனங்களின் மேலாளர்கள் இந்த இரண்டு உலகங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இன்று பழைய தலைமுறையை ஜென் எக்ஸ்(Gen X) என்கிறார்கள். இளைய தலைமுறை ஜென் ஒய் (GenY) எனப்படுகின்றனர். அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒரே பணியைச் செய்யும்போது, முரண்பாடுகள் உருவாகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஒரு நிறுவனத்தைச் சீராக நடத்துவதற்கு இந்த இரண்டு தலைமுறைகளையும் புரிந்துகொள்ள நேர்மையான முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியம்.

ஒரு இளைய தலைமுறை ஊழியர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத, அமைதியில்லாத � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்

பணியிடங்களில் இளைய தலைமுறையினரும், பழைய தலைமுறையினரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். நிறுவனங்களின் மேலாளர்கள் இந்த இரண்டு உலகங்களையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
இன்று பழைய தலைமுறையை ஜென் எக்ஸ்(Gen X) என்கிறார்கள். இளைய தலைமுறை ஜென் ஒய் (GenY) எனப்படுகின்றனர். அவ...
இளைய தலைமுறையும், பழைய தலைமுறையும்

Friday, January 9, 2015

காட்சியும் மாறுமா? இலங்கையின் தேர்தல் முடிவுகள்!

இந்தியாவைத் தொடர்ந்து இப்போது இலங்கையும் மக்களாட்சியின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. இலங்கையின் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. சிறுபான்மையினரின் ஆதரவு மைத்ரிபாலா சிறீசேனாவுக்குக் கிடைக்கும் என்றபோதே அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி விட்டது. யாழ்ப்பாணம், கிளி...
காட்சியும் மாறுமா? இலங்கையின் தேர்தல் முடிவுகள்!

Wednesday, January 7, 2015

கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

At Tamil Paper News, the privacy of our visitors is of extreme importance to us (See this article to learn more about Privacy Policies.). This privacy policy document outlines the types of personal information is received and collected by Tamil Paper News and how it is used.Log FilesLike many...
கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்

Monday, January 5, 2015

7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

மும்பை:மும்பையில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, இந்திய அறிவியல் மாநாட்டில், புராணங்களையும், இதிகாசங்களையும் சுட்டிக்காட்டி, விஞ்ஞானிகள் என்ற பெயரில் சிலர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளது, சர்வதேச விஞ்ஞானிகள் பலரையும் வியப்படைய செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட அறிவியல் மாநாடு தேவையா என, விமர்சிக்கவும...
7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

Sunday, January 4, 2015

மனித கழிவை மனிதன் உண்ணும் அவலம்: மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி: கழிப்பறை இல்லா கிராமங்களில் வசிப்போர், தங்களை அறியாமலே, மனிதக்கழிவு கலந்த உணவை உண்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கை:
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், ‘கிராம பஞ்சாயத்துகளில் துப்புறவுக்கான அடிப்படை நூல்’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம்:1,20...
மனித கழிவை மனிதன் உண்ணும் அவலம்: மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்

ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்

At Tamil Paper News, the privacy of our visitors is of extreme importance to us (See this article to learn more about Privacy Policies.). This privacy policy document outlines the types of personal information is received and collected by Tamil Paper News and how it is used.Log FilesLike many...
ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்

Saturday, January 3, 2015

குழப்பம் தீரட்டும்!

தகவல் தொலைத்தொடர்பால் ஏற்பட்டிருக்கும் புரட்சியால் சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மை. கலாசார சீரழிவுக்கு தகவல் தொலைத்தொடர்பு வழிகோலியிருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, இதனால் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. “குவளையில...
குழப்பம் தீரட்டும்!

இன்னுமொரு தேர்தல், அவ்வளவே!

அதிபர் தேர்தலுக்குத் தயாராகிறது இலங்கை. இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்கிற விதிமுறை நீக்கப்பட்டு, அந்த விதிமுறையை மாற்றியவரே மூன்றாம் முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியுமிடுகிறார். 2010 நவம்பர் 19-ஆம் தேதி பதவியேற்ற அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் ...
இன்னுமொரு தேர்தல், அவ்வளவே!