புதியதாக தொழில் தொடங்குவது வாழ்க்கையை பணயம் வைப்பதைப் போன்ற முயற்சி. இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவத்துக்கு உள்ள மதிப்பு விலை மதிக்க முடியாதது. விமானியாக முன் அனுபவம் இல்லாதபோது நீங்கள் விமானத்தை ஓட்ட முன் வருவீர்களா? அத்தகைய முட்டாள்தனமான முடிவை ஒருபோதும் எடுக்கமாட்டீர்கள். அதைப்போலத்தான் புதிதாக தொழில் தொடங்குவதும்.
பெரும்பாலான தொழில்முனைவோர் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் தொழிலை ஆரம்பிப்பர். நிறுவனத்தில் அனுபவம் இல்லாத தலைமைச் செயல் அதிகாரியால் தொடங்கப்படும் தொழில் 1000 சதவீதம் ஆபத்தான முடிவாக இருக்கும்.
ஆலோசகர்கள் இப்போது அபரிமிதமாகக் கிடைக்கின்றனர். ஆலோசனைகளை கட்டணம் செலுத்தியோ அல்லது இலவசமாக� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment