அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 'பீஸ்ட்' கார், ஒரு நடமாடும் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம், எதிரிகளின் குண்டுகளில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர்த்தாக்குதல் நடத்தத் தேவையான ஆயுதங்கள், விபத்துகளில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள், எந்த இடத்தில் இருந்தாலும் வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் வைத்திருக்கும் சாதனங்கள் என ஓர் அரசனின் கோட்டையைப் போன்று சகல வசதிகளையும் கொண்டது அதிபரின் 'பீஸ்ட்' கார்.
குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வரும் அதிபர் ஒபாமாவுடன் இந்த காரும் வருகிறது. அனேகமாக, இதற்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிர்பகளைப் போல ஒபாமாவும் தன்னுடைய 'பீஸ்ட்' காரிலேயே பயணிக்கலாம் என்று எத� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment