Saturday, January 24, 2015

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

Danger of antibioticsஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே, அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள்.

கி.பி. 1850-களில் அதெல்லாம் மாந்திரீகம், மூடப்பழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950-களில் கஷாயம் எல்லாம் விஷம், இதோ சோதனைச்சாலைகளில் நிரூபிக்கப்பட்ட மாத்திரை, இதைச் சாப்பிடு என்றார்கள். கி.பி. 1980-களில் � [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment