Wednesday, January 14, 2015

இஸ்ரேல் என்றொரு பெரிய அண்ணன்

israel-a-big-brotherஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பிடித்துவிட வேண்டும் என்று பாலஸ்தீனம் நியாயமாகவே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், பாலஸ்தீனத்துக்கு 'நாடு' என்கிற அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா சபையின் பாதுகாப்பு மன்றத்தில் சமீபத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்திருக்கின்றன.

வெறும் 'பார்வையாளர்' என்ற அந்தஸ்திலிருந்து, 'உறுப்பினர் அல்லாத பார்வையாளர்' என்ற அந்தஸ்தை வழங்கக் கோரி ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்தில் 2012-ல் 138 நாடுகளால் கொண்டு

வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் தோற்கடித்தன என்பதும் இங்கே நினைவுகூரப்பட வேண்டும். "மேற்குக் கரைப்பகுதி யிலிருந்து 2017-க்குள் இஸ்ரேல� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment