Friday, February 13, 2015

நல் மறுவரவு அர்விந்த்!

delhi election arvind kejriwalஇந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, தனிச்சிறப்பான, கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரும் வெற்றியை டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்திருக்கிறது. அரசியலில் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற சாமானியர்களின் பெருவிருப்பம் பிரதிபலித்திருக்கிறது. மிகப் பெரிய அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டும் பெருக்கித் தூர வீசப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் என்பது எளிதில் அணுகும் வகையிலும், தங்களுடைய பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு செயல்படும் விதத்திலு� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

நல் மறுவரவு அர்விந்த்!

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் நிகழ்த்தியிராத, தனிச்சிறப்பான, கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகப் பெரும் வெற்றியை டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றிருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 பேரவைத் தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி அபார சாதனை புரிந்திர...
நல் மறுவரவு அர்விந்த்!

என்னாச்சு..? எலெக்‌ஷன் வெளாண்டோம்..

delhi election bjp and congress -தி இந்து

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

என்னாச்சு..? எலெக்‌ஷன் வெளாண்டோம்..

-தி இந்து

என்னாச்சு..? எலெக்‌ஷன் வெளாண்டோம்..

Wednesday, February 11, 2015

மத நல்லிணக்கத்தை மாநில ஆளுநர்கள் உறுதிபடுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தல்

pranab_டெல்லியில் நடந்த 46-வது மாநில ஆளுநர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி| படம்: பி.டி.ஐ.

'அரசியல் சாசன கோட்பாடுகள், வழிவகைகளில் இருந்து விலகுதல் கூடாது. அவ்வாறு செய்வது தேசத்தின் ஜனநாயகத் தன்மையை நலிவடையச் செய்வதுடன் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலனுக்கு கேடு விளைவிக்கும்' என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 46-வது மாநில ஆளுநர்கள் துவக்க விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய அவர், நல்லாட்சி செலுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை விளக்கும் ஒரே ஆவணம் அரசியல் சாசனமே. அரசியல் சாசனத்தில் குறிப� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

மத நல்லிணக்கத்தை மாநில ஆளுநர்கள் உறுதிபடுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தல்

டெல்லியில் நடந்த 46-வது மாநில ஆளுநர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி| படம்: பி.டி.ஐ.


‘அரசியல் சாசன கோட்பாடுகள், வழிவகைகளில் இருந்து விலகுதல் கூடாது. அவ்வாறு செய்வது தேசத்தின் ஜனநாயகத் தன்மையை நலிவடையச் செய்வதுடன் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல...
மத நல்லிணக்கத்தை மாநில ஆளுநர்கள் உறுதிபடுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தல்

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்

delhi_The reasons for the success of the AAP

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை துறந்ததையடுத்து இந்த முறை அந்தக் கட்சி வெற்றி பெறுவது கடினம் என்றும், லோக்சபா தேர்தல்களில் பாஜக சந்தித்த மிகப்பெரிய வெற்றிகளை அடுத்து டெல்லியிலும் மக்கள் பாஜக-விற்கு வாக்களிப்பார்கள் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றிபெற்றதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன.

முதலில், ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்பது தெரிந்தாலும், வாக்குகள் வித்தியாசம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எதிர்மறை வாக்குகள் ஆம் ஆத்மி சார்பாக விழுந்துள்ளதாகக் கூற வாய்ப்பில்லை. ஆம் ஆத்மியின் இத்தகைய வெற்றிக்� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை ஆம் ஆத்மி 49 நாட்களில் தன் ஆட்சியை துறந்ததையடுத்து இந்த முறை அந்தக் கட்சி வெற்றி பெறுவது கடினம் என்றும், லோக்சபா தேர்தல்களில் பாஜக சந்தித்த மிகப்பெரிய வெற்றிகளை அடுத்து டெல்லியிலும் மக்கள் பாஜக-விற்கு வாக்களிப்பார்கள் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நி...
ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்

ஒரு நிமிடக் கதை: பணம்!

"மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!" லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள்.

"சரிம்மா!" என்றபடி வீட்டி லிருந்து இறங்கிய சிவராமனுக் குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது.

'பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தரவேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?' -யோசித்தபடி நடந்தவர், நடைப் பயிற்சியை முடித்துவிட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார்.

வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும்போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் பக்கமே நின்றுவிட்டார் சிவராமன்.

"லட்சுமி, நீ பாட்டுக்கு அப் பாவை கடைக்கு அனுப்பினியே... பணம் கொ� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

ஒரு நிமிடக் கதை: பணம்!

“மாமா! வாக்கிங் போய்ட்டு வர்றப்போ பாலும், காய்கறியும் வாங்கிட்டு வந்துடுங்களேன்!” லட்சுமி தன் மாமனார் சிவராமனிடம் சொன்னாள்.
“சரிம்மா!” என்றபடி வீட்டி லிருந்து இறங்கிய சிவராமனுக் குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது.
‘பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தரவேண்டாமா? என் பென்ஷன் பண...
ஒரு நிமிடக் கதை: பணம்!

Wednesday, February 4, 2015

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

TOPSHOTS  Anjuman-E-Islam schoolchildren

"இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள 'சமத்துவம்', 'மதச்சார்பின்மை' என்ற சொற்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?" என்றும் "இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்" என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருப்பதை மதச்சார்பின்மை மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே கருத வேண்டும்.

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில், ஓர் அலங்கார ஊர்தியின் பிரச்சாரப் படத்துக்குக் கீழே, இந்தியக் குடியரசு சட்டத்தின் முகவுரையிலிருந்து 'இறையாண்மை மிக்க ஜனநாயகக் குடியரசு' என்ற வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. 'சமத்துவம்', 'மதச்சார்பின்மை' ஆகிய இரண்டு சொற்களும் விடுபட்டிருந்தன. எதிர்க் கட்சிக� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

“இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் உள்ள ‘சமத்துவம்’, ‘மதச்சார்பின்மை’ என்ற சொற்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?” என்றும் “இதுகுறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தலாம்” என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருப்பதை மதச்சார்பின்மை மீது தொடுக்கப்படும் மறைமுகத் தாக்குதலாகவே கருத வேண்டும்...
இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!

Tuesday, February 3, 2015

பொய் சொன்ன வாய்க்கு...

cartoononline_பொய் சொன்ன வாய்க்கு...   -The Hindu

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

பொய் சொன்ன வாய்க்கு...

 
-The Hindu

பொய் சொன்ன வாய்க்கு...

எண்ணெய்ச் சந்தையை இனி ஆளப்போவது யார்?

oil PRICE AND DEMAND

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த செப்டம்பருக்குப் பிறகு 50% சரிந்துவிட்டது. எண்ணெய்த் துறையைப் பொறுத்தவரையில் வரலாறு மீண்டும் திரும்பியிருப்பதாகவே கருத இடமிருக்கிறது. பல பத்தாண்டுகளாக எண்ணெய் விலை, உற்பத்தி இரண்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக சவூதி அரேபியாவும் பாரசீக வளைகுடா நாடுகளும்தான் இருந்தன.

தங்களுடைய எண்ணெய் வயல்களின் வளம் காரணமாக, சர்வதேசச் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், உபரி ஏற்பட்டாலும் அதற்கேற்ப எண்ணெய் எடுப்பதைக் குறுகிய காலத்தில் கூட்டவும் குறைக்கவும் வல்லமை பெற்றவையாக அவை இருந்தன.

வியன்னாவில் கடந்த ஆண்டு நவம்பர் 27-ல் நடந்த 'எண்ணெய் உற்பத்தி, ஏற்ற [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

எண்ணெய்ச் சந்தையை இனி ஆளப்போவது யார்?

சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த செப்டம்பருக்குப் பிறகு 50% சரிந்துவிட்டது. எண்ணெய்த் துறையைப் பொறுத்தவரையில் வரலாறு மீண்டும் திரும்பியிருப்பதாகவே கருத இடமிருக்கிறது. பல பத்தாண்டுகளாக எண்ணெய் விலை, உற்பத்தி இரண்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக சவூதி அரேபியாவும் பாரசீக வளைகுட...
எண்ணெய்ச் சந்தையை இனி ஆளப்போவது யார்?

Monday, February 2, 2015

காபி விற்பனையில் குவியும் கோடிகள்!

coffee_sale_2298747fதேசிய நெடுஞ்சாலை 45. சென்னை யிலிருந்து திருச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். செங்கல் பட்டை நெருங்கும்போது, சாலையின் இரு பக்கங்களிலும் சங்கிலித் தொட ராக, "கும்பகோணம் டிகிரி காபி", "ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி" என்று போர்டுகள் வைத்த ஏகப்பட்ட காபிக் கடைகள்.

ஒரு கடையில் நிறுத்துகிறேன். காபி கேட்கிறேன். கடை முதலாளி பித்தளை டபரா, டம்ளரில் நறுமண ஆவி பறக்கக் காபி கொண்டுவருகிறார். பார்க்கவே பரவசமூட்டும் நுரை குமிழ்களாய்க் கண் சிமிட்டுகிறது. லேசான கசப்புச் சுவை நாக்கில் தொடங்கி மூளையில் ஏறி, உடல் முழுக்கப் புத்துணர்ச்சி தருகிறது.

காபிக் கடை என்றால், ``புத்துணர்ச்சி தரும் சுவையான பானம் கிடைக்கும் இடம்" என்பது காலம் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

காபி விற்பனையில் குவியும் கோடிகள்!

தேசிய நெடுஞ்சாலை 45. சென்னை யிலிருந்து திருச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். செங்கல் பட்டை நெருங்கும்போது, சாலையின் இரு பக்கங்களிலும் சங்கிலித் தொட ராக, “கும்பகோணம் டிகிரி காபி”, “ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி” என்று போர்டுகள் வைத்த ஏகப்பட்ட காபிக் கடைகள்.
ஒரு கடையில் நிறுத்துகிறேன். காபி கேட...
காபி விற்பனையில் குவியும் கோடிகள்!