சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை கடந்த செப்டம்பருக்குப் பிறகு 50% சரிந்துவிட்டது. எண்ணெய்த் துறையைப் பொறுத்தவரையில் வரலாறு மீண்டும் திரும்பியிருப்பதாகவே கருத இடமிருக்கிறது. பல பத்தாண்டுகளாக எண்ணெய் விலை, உற்பத்தி இரண்டையும் தீர்மானிக்கும் சக்திகளாக சவூதி அரேபியாவும் பாரசீக வளைகுடா நாடுகளும்தான் இருந்தன.
தங்களுடைய எண்ணெய் வயல்களின் வளம் காரணமாக, சர்வதேசச் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், உபரி ஏற்பட்டாலும் அதற்கேற்ப எண்ணெய் எடுப்பதைக் குறுகிய காலத்தில் கூட்டவும் குறைக்கவும் வல்லமை பெற்றவையாக அவை இருந்தன.
வியன்னாவில் கடந்த ஆண்டு நவம்பர் 27-ல் நடந்த 'எண்ணெய் உற்பத்தி, ஏற்ற [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment