Monday, February 2, 2015

காபி விற்பனையில் குவியும் கோடிகள்!

coffee_sale_2298747fதேசிய நெடுஞ்சாலை 45. சென்னை யிலிருந்து திருச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். செங்கல் பட்டை நெருங்கும்போது, சாலையின் இரு பக்கங்களிலும் சங்கிலித் தொட ராக, "கும்பகோணம் டிகிரி காபி", "ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காபி" என்று போர்டுகள் வைத்த ஏகப்பட்ட காபிக் கடைகள்.

ஒரு கடையில் நிறுத்துகிறேன். காபி கேட்கிறேன். கடை முதலாளி பித்தளை டபரா, டம்ளரில் நறுமண ஆவி பறக்கக் காபி கொண்டுவருகிறார். பார்க்கவே பரவசமூட்டும் நுரை குமிழ்களாய்க் கண் சிமிட்டுகிறது. லேசான கசப்புச் சுவை நாக்கில் தொடங்கி மூளையில் ஏறி, உடல் முழுக்கப் புத்துணர்ச்சி தருகிறது.

காபிக் கடை என்றால், ``புத்துணர்ச்சி தரும் சுவையான பானம் கிடைக்கும் இடம்" என்பது காலம் [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment