'அரசியல் சாசன கோட்பாடுகள், வழிவகைகளில் இருந்து விலகுதல் கூடாது. அவ்வாறு செய்வது தேசத்தின் ஜனநாயகத் தன்மையை நலிவடையச் செய்வதுடன் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலனுக்கு கேடு விளைவிக்கும்' என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 46-வது மாநில ஆளுநர்கள் துவக்க விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விழாவில் பேசிய அவர், நல்லாட்சி செலுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை விளக்கும் ஒரே ஆவணம் அரசியல் சாசனமே. அரசியல் சாசனத்தில் குறிப� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்