தீவிரமான சூறாவளி, கடுமையான அனல் காற்று, வரலாறு காணாத வறட்சி, சீறிப் பொங்கும் கடல் மட்டம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் இனி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அகதிகளாக வேறு நாடுகளில் இடம் தேடப் போகிறார்கள்; அப்படி வெளியேறப்போகும் ஏழைகளும் நலிவுற்ற பிரிவினரும் எந்த நாட்டிலும் அகதி என்று ...
அகதிகளை உருவாக்கப்போகும் பருவநிலை மாற்றம்
No comments:
Post a Comment