இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டி ருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது, வன்முறை! இஸ்ரேலின் வலதுசாரி அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிரான குரலை இழந்துநிற்கிறார்கள் பாலஸ்தீனர்கள்.
பாலஸ்தீனர்கள் மீதான வன்முறையின் அடிப்படையிலேயே தனது அரசியல் வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்துக்கொண்டவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு. 1996-ல் முதன்முதலாகப் பிரதமர் பதவிக� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment