செப்டம்பர் மாத செய்தித்தாள்களில் வந்த தலைப்புச் செய்திகளில் பல, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரே அமைச்சருடைய பேச்சால் விளைந்தவை. அவர் ஒன்றும் மத்திய கேபினெட்டில் இடம்பெற்ற மூத்த அமைச்சர் அல்ல. பாஜகவிலும் பெரிய தூண் என்று அவரைச் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடி...
மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்!
No comments:
Post a Comment