புதுடில்லி : வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தின் அளவு சுமார் ரூ.120 லட்சம் கோடி என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கணக்கிடப்பட்டுள்ளது. அசோசம் தொழில்துறை நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு கறுப்பு பணத்தின் அளவு இந்தியாவின் சராசரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி ரூ.114 லட்சம் கோடி ஆகும். இந்தியர்களின் ஏராளமான கறுப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும், அவற்றின் சரியான மதிப்பு எவ்வளவு என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இதற்கு முன் தரப்பட்ட க� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment