சென்னை : தமிழக அரசின், 'அம்மா' மருந்தகம் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது. மக்கள் எளிதாக மருந்து வாங்கிச் செல்லும் வகையில், அம்மா மருந்தகங்களை, பேருந்து நிலையங்கள், கடை வீதிகளிலும் திறக்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 'தமிழகம் முழுவதும், குறைந்த விலையில் மருந்து கிடைக்கும் வகையில், அம்மா மருந்தகம் திறக்கப்படும்' என, அரசு அறிவித்தது. அறிவித்து பல மாதங்கள் ஆகியும், திறக்கப்படவில்லை. அதற்காக கட்டிய கடைகள் எல்லாம் முடங்கின. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த வாரம், படத்துடன் செய்தி வெளியானது.இந்நிலையில், சுறுசுறுப்படைந்த அரசு, பணிகளை முடுக்கி விட்டு, கூட்டுறவு துறை மூலம், 100 அம்மா மருந்தகங்களை இன்று திறக்கிறது. குறிப்பிட� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment