Wednesday, July 29, 2015
கேட்டது குத்தமாய்யா?
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு
சிலரைப் பார்க்கும்போது சாதிக்கலாம் என்று தோன்றுகிறது. சிலரைப் பார்க்கும்போது சாதித்த விதத்தை, அவர்கள் நமக்குப் போதிக்கலாமே என்று கேட்கத் தோன்றுகிறது. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஆவுல் பகீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம் அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘கலாம் அய்யா போல் சாதிக்கலாம்’ என்ற எண...
வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு
Wednesday, July 15, 2015
சோறு கொடுத்த சிறுவன்!
இன்னைக்கு பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுறாங்க இல்லையா? அப்படிப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போடுறதுக்கு வித்திட்டது யார் தெரியுமா? காமராஜர். இவர் தமிழக முதல்வராக இருந்தப்பதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. ஏழையாக இருந்த சின்னப் பசங்க எல்லாம் படிப்பதற்குப் பதிலா குடும்பக் கஷ்டம் காரணமாக வேலைக்குப் போனாங்க. அப்படிச் சின்னப் பசங்க வேலைக்குப் போகாம இருக்குறதுக்காக இந்தத் திட்டத்தை 1955-ம் வருஷத்துல கொண்டு வந்தாரு. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரச் சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம்கூட காரணம்னு சொல்லலாம்.
விருதுநகர்ல இருக்குற ஒரு பள்ளிக்கூடத்துல காமராஜர் 4-ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தாரு. அந்தப் பள்ளிக்கூடம் அவரோட வீட்டுக [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
சோறு கொடுத்த சிறுவன்!
இன்னைக்கு பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுறாங்க இல்லையா? அப்படிப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போடுறதுக்கு வித்திட்டது யார் தெரியுமா? காமராஜர். இவர் தமிழக முதல்வராக இருந்தப்பதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. ஏழையாக இருந்த சின்னப் பசங்க எல்லாம் படிப்பதற்குப் பதிலா குடும்பக் கஷ்டம் காரணம...
சோறு கொடுத்த சிறுவன்!
Thursday, July 9, 2015
சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்?
ஓர் ஆதிக்க சமூகத்துக்கும் தலித் சமூகத்துக்கும் இடையே பிரச்சினை என்றால் அது தமிழகத்தின் தென் பகுதியிலேயேதான் நடந்திருக்க வேண்டும் என அறியப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது.
இதுநாள்வரை இருந்த அந்த கண்ணோட்டத்தை பொய்க்கச் செய்துள்ளது, அண்மையில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும், எழுத்தாள்ர் பெருமாள் முருகன் எழுத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சம்பவமும்.
மேற்கு மண்டலத்தில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும், தமிழகத்தின் அப்பிராந்தியம் சாதியம் சுடச்சுட பொங்கும் மையமாக உருவெடுத்து வருகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
1990-களில் நடந்த சாதிச் சண்டைகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் எதிரொலியாக அப்போது � [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்?
ஓர் ஆதிக்க சமூகத்துக்கும் தலித் சமூகத்துக்கும் இடையே பிரச்சினை என்றால் அது தமிழகத்தின் தென் பகுதியிலேயேதான் நடந்திருக்க வேண்டும் என அறியப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது.
இதுநாள்வரை இருந்த அந்த கண்ணோட்டத்தை பொய்க்கச் செய்துள்ளது, அண்மையில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவமும், எழுத்தாள்ர் பெ...
சாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்?
Wednesday, July 8, 2015
மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்
வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர். இந்த ஆய்வை நடத்திய டென்மார்க் நாட்டின் ஹெர்லெவ்-ஜெண்டாப்ட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கேமிலா கொபைலெக்கி என்பவர் கூறும்போது, "வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் எடுத்து கொள்ளும் போது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 15% குறைவதையும், இளம் வயது மரணங்கள் 20% தடுக்கப்படுவதையும் நாங்கள் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்
வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர்....
மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்
Monday, July 6, 2015
வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் விவரம் தாக்கல் செய்வோருக்கு `ஃபெமா’ நடவடிக்கையிலிருந்து விலக்கு
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் விவரம் தாக்கல் செய்வோருக்கு `ஃபெமா’ நடவடிக்கையிலிருந்து விலக்கு
வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பண விவரத்தை தாமாக முன்வந்து தாக்கல் செய்வோருக்கு அந்நியச் செலாவணி முறைகேடு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புப் பண தடுப்பு சட்டத்தில் இதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
...
வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணம் விவரம் தாக்கல் செய்வோருக்கு `ஃபெமா’ நடவடிக்கையிலிருந்து விலக்கு
Sunday, July 5, 2015
ப'சுமை' புரட்சி?!
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Saturday, July 4, 2015
நெருக்கடியில் கிரேக்கம்
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மிகப் பெரிய பொரு ளாதார நெருக்கடியை மீண்டும் சந்தித்திருக்கிறது கிரேக்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட் டிருக்கும் நெருக்கடி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கிரேக்கம். குறிப்பாக, சர்வதேச நிதியத்துக்குச் சுமார் ரூ. 10,000 கோடி தவணையைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை கெடு விதிக்கப்பட்டது. அந்நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக அரசு மேற்கொள்ள வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாகப் பல நிபந் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
நெருக்கடியில் கிரேக்கம்
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மிகப் பெரிய பொரு ளாதார நெருக்கடியை மீண்டும் சந்தித்திருக்கிறது கிரேக்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட் டிருக்கும் நெருக்கடி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகி...
நெருக்கடியில் கிரேக்கம்