ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மிகப் பெரிய பொரு ளாதார நெருக்கடியை மீண்டும் சந்தித்திருக்கிறது கிரேக்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட் டிருக்கும் நெருக்கடி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கிரேக்கம். குறிப்பாக, சர்வதேச நிதியத்துக்குச் சுமார் ரூ. 10,000 கோடி தவணையைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை கெடு விதிக்கப்பட்டது. அந்நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக அரசு மேற்கொள்ள வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாகப் பல நிபந் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Saturday, July 4, 2015
நெருக்கடியில் கிரேக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment