வைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர். இந்த ஆய்வை நடத்திய டென்மார்க் நாட்டின் ஹெர்லெவ்-ஜெண்டாப்ட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கேமிலா கொபைலெக்கி என்பவர் கூறும்போது, "வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் எடுத்து கொள்ளும் போது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 15% குறைவதையும், இளம் வயது மரணங்கள் 20% தடுக்கப்படுவதையும் நாங்கள் [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
Wednesday, July 8, 2015
மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment