வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பண விவரத்தை தாமாக முன்வந்து தாக்கல் செய்வோருக்கு அந்நியச் செலாவணி முறைகேடு சட்ட நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். புதிதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புப் பண தடுப்பு சட்டத்தில் இதற்கு வழி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் அதுபற்றிய விவரத்தை அளிப்பதற்கு 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் தகவல்களை தாமாக முன்வந்து அளிப்பவர்கள் அதற்குரிய வரியைச் செலுத்திவிட்டு சட்ட நடவடிக்கையிலிருந்து விடுபடலாம். அதே சமயம் ஊழல் மூலம் சொத்து சேர்த்த கருப்புப் பணமாக இருந்தால் அதற்கு விலக்கு கிடையாது. ச [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment