இன்னைக்கு பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுறாங்க இல்லையா? அப்படிப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போடுறதுக்கு வித்திட்டது யார் தெரியுமா? காமராஜர். இவர் தமிழக முதல்வராக இருந்தப்பதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. ஏழையாக இருந்த சின்னப் பசங்க எல்லாம் படிப்பதற்குப் பதிலா குடும்பக் கஷ்டம் காரணமாக வேலைக்குப் போனாங்க. அப்படிச் சின்னப் பசங்க வேலைக்குப் போகாம இருக்குறதுக்காக இந்தத் திட்டத்தை 1955-ம் வருஷத்துல கொண்டு வந்தாரு. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரச் சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம்கூட காரணம்னு சொல்லலாம்.
விருதுநகர்ல இருக்குற ஒரு பள்ளிக்கூடத்துல காமராஜர் 4-ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தாரு. அந்தப் பள்ளிக்கூடம் அவரோட வீட்டுக [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment