Wednesday, December 3, 2014

அண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே!

எப்பேர்ப்பட்ட சக்ரவர்த்தியாக இருந்தாலும் ஒரு முகூர்த்த காலம் நரகத்தில் கழித்தாக வேண்டும் என்பது சாஸ்திரம். சென்னை மாநகரத்தில் எத்தனையோ விதமான வாகனங்களில் பயணித்தாலும் சென்னை பீச் - தாம்பரம், சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் போகாதவர், போக வேண்டிய அவசியம் இல்லாதவர் மனிதரே அல்ல. ஒரு முகூர்த்த காலம் அல்ல, ஏராளமான முகூர்த்த காலங்கள் இதிலேதான் கழிகிறது.

train_2230240f

சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ரயில் நிலையத்துக்குள் நுழைந்து, அங்கிருக்கும் (பே அண்ட் மிஸ்யூஸ்) கட்டணக் கழிவறைக்குள் சென்றால், கொடைக்கானல் எலிவால் அருவி போல ஒரு பேசினிலிருந்து தண்ணீர் நிரம்பி கொட்டிக் கொண்டேயிரு� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment