Tuesday, December 9, 2014

காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிடத் தயார்: பான் கி மூன்

இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளிடமிருந்தும் கோரிக்கை வந்தால், காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக இருநாடுகளும் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பான் கி மூன் கூறியதாவது:

BAN_KI_MOON_ UNO"நான் ஏற்கெனவே கூறியிருந்ததுபோல், இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து கோரிக்கை வரும்பட்சத்தில் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண ஐ.நா. சபை தயாராக இருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை அவசியம். தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை இருநாடுகளும் மீண்ட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment