Saturday, December 20, 2014

சிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற - தடைதான் ஒரே வழி!

சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனை செய்யப்படும் நடைமுறைக்குத் தடை செய்யலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அபராதத்தைக்கூட ரூ.200-லிருந்து ரூ.20,000-ஆகவும், சிகரெட் வாங்குவோரின் வயது 18-க்குப் பதிலாக 25-ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. affected lungs of smokingஏற்கெனவே, புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று சிகரெட் பெட்டிகளில் அச்சிடுகிறார்கள். இப்போது அபாயம் என்ற மண்டையோடு பெரிதாக அச்சிடும் நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். திரைப்படங்க� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment