ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை அனுமதிப்பது தொடர் பாக இப்போதிருக்கும் நிலையையே 2015 ஜூன் வரையில் தொடர்வது என்று அணு ஆயுதம் வைத்துள்ள ஐந்து பெரிய வல்லரசுகளும் ஜெர்மனியும் சேர்ந்து முடிவெடுத்திருக்கின்றன. ஈரானுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இப்போதைக்கு நம்பிக்கை யூட்டும் நடவடிக்கை இது. இராக், சிரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுக் குழப்பமும் ஐ.எஸ். படைகளின் ஆதிக்கமும் தொடரும் இந்தச் சமயத்தில், ஓரளவுக்கு அமைதியாக இருக்கும் பெரிய நாடான ஈரானிலும் அமைதியற்ற நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்பது விவேகமான முடிவுதான்.
அணு ஆயுதம் தயாரிக்கும் ஆய்வுகளையோ நடவடிக்கைகளையோ மேற்கொள்ளக் கூடாது, கைவசம் அதிக அளவு புளூட்டோனியம், செறிவூட்டப� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment