Saturday, December 20, 2014

ஒருமித்த கவனம், ஓஹோவென்ற வெற்றி!

சின்ன வயதில் பூதக்கண்ணாடி கொண்டு சூரிய வெளிச்சத்தை ஒளிக் கற்றையாக்கி உள்ளங்கையில் செலுத்தி சுரீரென்று சுட்டது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் மே மாத வெயிலில் மண்டை காயும் போது மிஞ்சிப்போனால் 'பாழாய் போன வெயில்' என்று அலுத்துக்கொள்கிறோம், அவ்வளவே.

concentrating-huge-successஒற்றை ஒளிக்கற்றை சுரீரென்று சுடுவதும் மொத்த வெயில் அந்தளவு சுடாமல் இருப்பதும் எதனால்? 'ஃபோகஸ்'! ஒளிக்கற்றை லேசர் ஆகும் போது அபரிமிதமான சக்தி பெற்று வைரத்தை கூட அறுக்கிறது. கல்லிலேயே ஓட்டை போடுகிறது.

கம்பெனியை அது போல் ஃபோகஸ் செய்தால் போட்டியை ஒதுக்கி மார்க்கெட்டை கிழித்து வெற்றிகரமாய் நிலைநிறுத்த முடியும் என்கிறார் 'ஆல் ரீஸ்'. 'ஃபோகஸ்', அவர் கூறும் அறிவுறை மட� [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment