கடந்த ஓராண்டில் இந்தியாவை மாற்றிவிட்டதாக நரேந்திர மோடி நம்புகிறார். வெளிநாடுகளில் குறிப்பாக அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் பேசும்போது இதை அவர் வலியுறுத்துகிறார். ஆனால், இந்தியாவில் பேசுவதில்லை. வறுமையில் வாடும் மக்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருவேன் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார். ஓராண்டு...
மோடி 365° - காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்
No comments:
Post a Comment