Tuesday, May 26, 2015

மோடி 365° - காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்

kapil_sibal_

கடந்த ஓராண்டில் இந்தியாவை மாற்றிவிட்டதாக நரேந்திர மோடி நம்புகிறார். வெளிநாடுகளில் குறிப்பாக அயல்நாடு வாழ் இந்தியர்களிடம் பேசும்போது இதை அவர் வலியுறுத்துகிறார். ஆனால், இந்தியாவில் பேசுவதில்லை. வறுமையில் வாடும் மக்களுக்கு வளமான வாழ்க்கையைத் தருவேன் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார். ஓராண்டு முடிவில் அவர் வாக்குறுதி தந்தபடி மாறுதல்களைக் கொண்டுவந்துவிட்டாரா என்று பார்க்க வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தால் பொருளாதாரம் 10% அல்லது அதற்கும் மேல் வளரும் என்று வாக்குறுதி தந்தார். தொழில் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்குவேன் என்றார். ஓராண்டுக்குப் பிறகும் அதே நிலைமைதான். 2014 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2,941 பெரிய நிறுவன [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment