நம் நீதியமைப்பு முறை யாருக்குச் சாதகமானது, யாருக்கு எதிரானது என்பதற்கான உதாரணங்கள்தான் சல்மான் கான் வழக்கும், விசாரணைக் கைதிகளாக 2,78,000 பேர் சிறையில் வாடுவதும்.
வழக்கு விசாரணை முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி 2 ஆண்டுகளும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 8 மாதங்களும் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டவர்களைவிட விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம். மொத்தக் கைதிகளில் அவர்களுடைய எண்ணிக்கை மட்டும் மூன்றில் இரண்டு பங்கு. இவர்கள் சிறையில் இருப்பதற்கு அவர்கள்மீது சாட� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment