நம் நீதியமைப்பு முறை யாருக்குச் சாதகமானது, யாருக்கு எதிரானது என்பதற்கான உதாரணங்கள்தான் சல்மான் கான் வழக்கும், விசாரணைக் கைதிகளாக 2,78,000 பேர் சிறையில் வாடுவதும்.
வழக்கு விசாரணை முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப...
மனசாட்சிக்கு ஒரு சவால்
No comments:
Post a Comment