இந்தியா - சீனா இடையே சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 2 நாட்களே ஆன நிலையில், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலை மிக மோசமாக உள்ளது என சீன அரசின் பத்திரிக்கை விமர்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த வாரம் பிரதமர் மோடி மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் போது இருநாடுகளுக்கிடையே சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையழுத்தாகின. சீனாவில் இருந்து மங்கோலியா சென்ற மோடி அங்கு இருந்து தென்கொரியா சென்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து சீனாவின் அரசு பத்திரிக்கையான குலோபல் டைம்ஸ� [...]
மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்
No comments:
Post a Comment