Wednesday, May 6, 2015

உதை அங்கே... உறுத்தல் இங்கே!- சில அனுபவக் குறிப்புகள்

news media in india

செய்தியை முந்தித் தருவது... முழுமையாகத் தருவது... பல கோணங்களில் தருவது... சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாததையும் சேர்த்துத் தருவது என்று சொல்லிக் கொண்டு இன்று செய்திச் சேனல்கள் டிஆர்பி-க்காக செய்கிற அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவன்தான்.

நேபாள நிலநடுக்க துயரத்தில் இந்திய ஊடகங்கள் ஆதாயம் தேடுவதாக ட்விட்டரில் எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது. 'இந்திய ஊடகங்களே திரும்பிச் செல்லுங்கள்' என்ற பெயரில் ட்விட்டரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹேஷ்டேக்கில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். | முழுமையான செய்தி: [...]

மேலும் விரிவான செய்திகளுக்கு http://tamilpapernews.com அனைத்து பத்திரிக்கை செய்திகளும் ஒரே இடத்தில்

No comments:

Post a Comment